Training for Elgji

img

மழலையர் கல்வி பயிற்சி முடித்த ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்க கோரிக்கை

மழலையர் பயிற்சி முடித்த ஆசிரியர்களை தமிழக அரசு அறிவித்துள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான புதிய நியமனத்தில் முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டுமென மழலையர் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது

;